சுகாதார சேவைக்குழு
பிரிவின் கடமைகள் மற்றும் பணிகள்
- மருத்துவ உத்தியோகத்தரகள், பல் மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை ஆரம்ப தரத்திற்கு நியமித்தல்.
- மருத்துவ உத்தியோகத்தரகள், பல் மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை சேவையில் நிரந்தரமாக்கல்.
- மருத்துவ உத்தியோகத்தரகள், பல் மருத்துவர்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை தரம் II, தரம் I க்கு மற்றும் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தல்.
- மருத்துவ நிர்வாக தரத்திற்குரிய உத்தியோகத்தர்களை பதவிகளுக்கு நியமித்தல் மீது மேற்கொள்ளப்படும் பதவி உயர்வுகள், தாதி மற்றும் துணை மருத்துவ சேவைகளுக்குரிய உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு பதவி உயர்த்துதல்.
- வருடாந்த இடமாற்றம்.
- இடமாற்றங்கள் தொடர்பிலான மேன்முறையீடுகள்.
- இடமாற்ற மேன்முறையீடுகள் தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு அவதானிப்புரைகள் மற்றும் சிபாரிசுகளை வழங்குதல்.
- வினைத்திறன்காண் தடைதாண்டல்களுக்கு நிவாரணம் வழங்குதல்.
- ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 17 ஆம் பிரிவின் கீழ் தவிர ஓய்வுபெறுவித்தல், நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக சேவையிலிருந்து விடுவித்தல், பதில் கடமை அல்லது கடமை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும் நியமனங்கள், மீண்டும் சேவையில் அமர்த்தல், மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச முகாமைத்துவ உதவியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் அமர்த்தல்.
- ஒழுக்காற்று நடவடிக்கைகள்.
- குற்றப்பத்திரங்கள் வழங்கல்.
- விசாரணை உத்தியோகத்தர், அரச வழக்குத்தொடுநர் மற்றும் தற்காப்பு அலுவலர்.
- நீண்ட பதிலின் அடிப்படையில் ஒழுக்காற்றுக் கட்டளை.
- முறையான ஒழுக்காற்று விசாரணையின் மீது ஒழுக்காற்றுக் கட்டளை.
- பதவி வெறிதாக்கல் கட்டளையைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களை மீண்டும் சேவையில் அமர்த்தல்
- ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களை அதிஉயர் தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கு அனுமதி வழங்குதல்.
உறுப்பினர்கள்
![]() |
திரு. ஜானக சுகததாஸ தவிசாளர்
|
![]() |
திருமதி. என்.கொடகந்த உறுப்பினர் |
![]() |
திரு. டி. சுவர்ணபால உறுப்பினர் |
![]() |
திரு. எல்.ஏ. களுகப்புஆராச்சி - செயலாளர் |