அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வரலாற்றுப் பின்னணி
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பொதுச் சேவைக்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் கடமைகளை செயல்படுத்துவதற்காக, இலங்கை (அரசியலமைப்பு) அரச பேரவைக் கட்டளையின் கீழ் 1946ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி அரசாங்க சேவை ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இதற்கமைய அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் மற்றும் பதவி நீக்கம் தொடர்பான நிறைவேற்று அதிகாரங்கள் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன.
1972ஆம் ஆண்டில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு 26 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திரமாக செயற்பட்டு வந்த அரசாங்க சேவை ஆணைக்குழுவை இல்லாதொழித்து அரச சேவை மீதான அதிகாரத்தை அமைச்சரவைக்கு பாரப்படுத்தியது.
1978இல் அரசாங்க சேவை ஆணைக்குழு, நியமனஙகள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் மற்றும் பதவிநீக்கம் ஆகியவற்றில் தனக்குள்ள அதிகாரங்களை அமைச்சரவைக்கு, அமைச்சு செயலாளர்களுக்கு, திணைக்களத் தலைவர்களுக்கு பகிர்ந்தளித்தது. இவ்வேளையில் அரசாங்க சேவை ஆணைக்குழு முழு மேன்முறையீட்டு அதிகாரியாகத்தான் தொழிற்பட்டது. பின்னர் 1992இல் அமைச்சரவை, பதவிநிலை உத்தியோகத்தர்களின் (அமைச்சு செயலாளர்களுக்கு கையளிக்கப்பட்டிருந்த) நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் அதிகாரங்களை அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு கையளித்ததோடு ஆணைக்குழுவினால் அல்லது ஒரு சபையினால் மேற்கொள்ளப்படும் இரத்து செய்வதற்கான அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக் கொண்டது.
அடுத்து 17ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொதுச் சேவை தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கிய 1978ஆவது அரசியல் யாப்பின் IX ஆம் அத்தியாயம் நீக்கப்பட்டு, புதிய அத்தியாயம் முன்வைக்கப்பட்டது. As such, the Public Service Commission consisted of members, not more than nine in number, appointed by the President on the recommendation of the Constitutional Council and one person from among such members was appointed as the Chairman of the Public Service Commission. This particular amendment brought about a robust change into the profile of the Public Service Commission and the authority vested in the Cabinet of Ministers with regard to appointment, promotion, transfer and disciplinary control of the public service was delegated to the Public Service Commission subject to the provisions of the Constitution. Moreover, the Public Service Commission in this instance was made an institution accountable and answerable to the Parliament adhering to its Standing Orders.
In the year 2010, matters pertaining to the establishment and functions of the Public Service Commission have been revised by the 18th Amendment to the Constitution. இத்திருத்தம் அரசாங்க சேவை ஆணைக்குழுவை பாராளுமன்றத்திற்கு மாத்திரமே பொறுப்பு கூற வேண்டிய ஒரு சுதந்திரமான அமைப்பாக மாற்றியது. 18ஆம் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 54(1) உறுப்புரையின் பிரகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழு அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருக்கும். ஜனாதிபதி; அரசியலமைப்பு பேரவையின் சிபாரிசின் பேரில் ஒருவரை தலைவராக நியமிக்கப்படுவார். Of this number, members not less than three should be persons with experience as public officers for more than fifteen years. The President will appoint one of such members as the Chairman of the Public Service Commission. அவர்கள் மூன்று வருட காலப்பகுதிக்கு பதவி வகிப்பதுடன் மேலும் ஒரு தவணைக்கு மீள் நியமிக்கப்படக் கூடிய தகைமையை பெற்றுள்ளனர்.
In pursuance of Article 55(1) of the Constitution as amended by its 18th Amendment, the Cabinet of Ministers shall provide for all policy matters concerning the public officers. Subject to provisions of the Constitution, the Public Service Commission has been vested with the powers of appointment, promotion, transfer and disciplinary control of the public officers including police officers.
In terms of Article 54(1) of the Constitution as amended by the 19th Amendment, the Public Service Commission consists of nine members appointed by the President. Of this number, members not less than three should be persons with experience as public officers for more than fifteen years. The President will, on the recommendation of the Constitutional Council, appoint one of such members as its Chairman. Subject to provisions of the Constitution, the Public Service Commission has been vested with the powers of appointment, promotion, transfer and disciplinary control of the public officers. Powers over police officers and audit officers were removed from the scope of the Public Service Commission with the establishment of the National Police Commission and the Audit Commission by the 19th Amendment to the Constitution.
The Education Service Committee and Health Service Committee have been established in terms of the provisions in Article 57(1) of the Constitution.
2015 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் செய்யப்பட்ட 19 ஆவது திருத்தத்திற்கு அமைய அரசாங்க சேவை ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவொன்றாக நிறுவப்பட்டது. அதன் போது அரசியலமைப்புப் பேரவையினால் பரிந்துரைக்கப்படும் (09) உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களினால் இந்த ஆணைக்குழுவுக்காக நியமிக்கப்படுவர். அவ்வாறே, அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் பேரில் ஒரு அங்கத்தவர் ஜனாதிபதி அவர்களினால் தவிசாளராக நியமிக்கப்படுவார். அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவும் சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவும் புதிதாக நிறுவப்பட்டதானால் அந்த ஆணைக்குழுக்கள் 02 இனதும் உத்தியோகத்தர்களது நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், அவர்கள் தொடர்பிலான ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் விடயப் பரப்பிலிருந்து நீக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றச் சபையொன்று நிறுவப்பட்டுள்ளதோடு, அந்தச் சபையின் அவதானிப்புரைக்கு அமைய 5 பேருக்கு குறையாத மற்றும் 9 பேரை விஞ்சாத உறுப்பினர்கள் இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்படுவர். அவ்வாறே அது வரையில் செயற்பாட்டிலிருந்த கணக்காய்வு ஆணைக்குழு ஒழிக்கப்பட்டுள்ளதோடு அந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு சேவை உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மீண்டும் அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, தற்போது ஜனாதிபதி அவர்களினால் மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படை உத்தியோகத்தர்கள் தவிர ஏனைய அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண சபைகளின் கல்வித்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அண்ணளவாக பத்து இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களினது நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் என்பன இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது.